ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு Jan 13, 2020 762 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமோகமாக நடைபெற்று வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்காக, மது விலக்கு அமல் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். ஆம்பூர், உமராபாத் சுற்...